சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு - திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் நிரப்பப்பட வேண்டிய பல காலியிடங்கள் உள்ளன. நிரப்பப்பட வேண்டிய மொத்த பணியிடங்களில் 25 இடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜனவரி 10, 2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் - Click Here
0 Comments