![]() |
இப்படி செய்தால் ஏழே நாளில் உடல் எடை குறையும் ( 7 days weight loss tips in Tamil) |
இப்படி செய்தால் ஏழே நாளில் உடல் எடை குறையும் ( 7 days weight loss tips in Tamil )
இப்படி செய்தால் ஏழே நாளில் உடல் எடை குறையும் ( 7 days weight loss tips in Tamil):- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு. உயரத்துக்கு ஏற்ற எடை இருந்தால் உடல்நலப் பிரச்னை இல்லை.
ஆனால் ஒருவர் தொடர்ந்து அதிக எடையை அதிகரித்தால், அது அவர்களின் உடலுக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதாவது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள், மனஅழுத்தம் என தொடர் பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
எனவே இந்த பதிவில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
உடல் எடை குறைய உணவு ( Diet Plan For Weight Loss in Tamil )
![]() |
உடல் எடை குறைய உணவு ( Diet Plan For Weight Loss in Tamil ) |
1. ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கும் டயட் திட்டம், அதாவது காலை உணவாக மூன்று அவித்த முட்டைகளை சாப்பிடலாம். அதனுடன் ஒரு கப் க்ரீன் டீ குடிக்கவும்.
2. அதேபோல மதிய உணவிற்கு ஒரு ஆப்பிள், மூன்று வேகவைத்த முட்டை மற்றும் அதனுடன் ஒரு கப் கிரீன் டீ சாப்பிட வேண்டும்.
3. பொதுவாக சிலருக்கு மாலையில் சில ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் இருக்கும். எனவே அவர்கள் மாலையில் ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு கப் கிரீன் டீ எடுத்துக்கொள்கிறார்கள்.
4. இரவு உணவிற்கு, ஒரு கப் ஓட்ஸ் உடன் அரை ஆப்பிளை கட் செய்து அதனுடன் மிக்ஸ் செய்து சாப்பிடவும. பிறகு இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு கப் க்ரீன் டீ குடிக்கவும்.
இந்த முறையை தொடர்ந்து ஒரு வாரம் பின்பற்றினால் உடல் எடை 5 கிலோ வரை குறைய ஆரம்பிக்கும்.
உடல் எடை குறைய உடற்பயிற்சி ( Exercise For Weight Loss in Tamil )
![]() |
உடல் எடை குறைய உடற்பயிற்சி ( Exercise For Weight Loss in Tamil ) |
உடல் எடையை குறைக்க (7 days weight loss tips in Tamil) இந்த டயட்டை பின்பற்றும் போது சில முறைகளை பின்பற்றலாம். அதாவது நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றினால், மிக விரைவில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
அதேபோல், இந்த டயட்டைப் பின்பற்றும் போது இடையில் பசி எடுத்தால், கேரட், வெள்ளரி, முளைத்த தானியங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
இந்த உணவைப் பின்பற்றும் போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.
போதுமான தூக்கம் ( 7 days weight loss tips in Tamil )
![]() |
போதுமான தூக்கம் ( 7 days weight loss tips in Tamil ) |
சரியான தூக்கம் இல்லையென்றால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். எட்டு மணிநேர தூக்கம் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு 8-10 மணி நேரம் தூக்கம் அவசியம்.
0 Comments