முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் | Mudavattukal Kilangu Benefits in Tamil

முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் | Mudavattukal Kilangu Benefits in Tamil மக்கள் வந்து இந்த காலகட்டத்துல ஒரு மிகப்பெரிய ஒரு ஸ்ட்ரெஸ்னால அவதிப்படுறாங்கன

முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் | Mudavattukal Kilangu Benefits in Tamil

முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் | Mudavattukal Kilangu Benefits in Tamil

மக்கள் வந்து இந்த காலகட்டத்துல ஒரு மிகப்பெரிய ஒரு ஸ்ட்ரெஸ்னால அவதிப்படுறாங்கன்னா அது வந்து மூட்டு வலி. இப்ப வந்து நம்ம வந்து மூட்டு வலி வந்தாலோ இல்ல முட்டியில வந்து நமக்கு வந்து பிராக்சர் ஆகி நம்ம வந்து பெட்ல இருந்தாலோ அந்த மாதிரி இருக்கும்போது எல்லாம் பார்க்க வரவங்க எல்லாம் என்ன சொல்லுவாங்க ஆட்டுக்கால் சூப்பு குடிங்க. அது வந்து ரொம்ப நல்லது உங்களுக்கு வந்து முட்டு வந்து மறுபடியும் நல்லா ரீஜாயின் ஆயிடும். சீக்கிரமா வந்து முட்டி வலியில இருந்து வெளிய வந்துருவீங்க அப்படின்னு சொல்லிட்டு நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க. அது வந்து வெஜிடேரியன் பீப்பிள் வந்து எப்படி அதை எடுத்துக்க முடியும் அப்படிங்கறது வந்து பெரிய கேள்விக்குறியா இருக்கு. இன்னைக்கு அதுக்காகத்தான் நாம வந்து இன்னைக்கு வந்து ஒரு அற்புதமான ஒரு பல மூலிகைகள் நிறைந்த ஒரு கிழங்கு பத்தி நாம பார்க்க போறோம்.

முடவாட்டுக்கால் இது வந்து ஆட்டுக்கால் மாதிரியே இருக்கிற ஒரு கிழங்கு இது வந்து வெஜிடேரியன் பீப்பிள் வந்து இதுல சூப்பு போட்டு குடிச்சா ஆட்டுக்கால் சூப்பு மாதிரியே உங்களுக்கு இருக்கும். ஆனா இது வந்து நம்ம வந்து சமதல பகுதிகள்ல அதிகமா விளையக்கூடியது அல்ல. இது வந்து மெயினா வந்து மலை பிரதேசங்களா இருக்கக்கூடிய ஏற்காடு, கொல்லிமலை அந்த மாதிரி இடத்துல வந்து நிறைய விளையும். இது அங்கெல்லாம் நமக்கு வந்து சீப்பா கிடைக்கும்.

இப்ப மலை பிரதேசத்துக்கு போனீங்கன்னா அங்க இருந்து நீங்க இந்த கிழங்கு எல்லாம் வாங்கிட்டு வரலாம். ஆனா நாம வந்து நம்ம சிட்டி இந்த மாதிரி கிழங்கு எல்லாம் வாங்கும்போது கொஞ்சம் காஸ்ட்லியாதான் இருக்கும். கிலோவே வந்து 500 அந்த மாதிரி சொல்லுவாங்க. இது எப்படி நம்ம விளையுது அப்படின்னு சொன்னா அந்த மலையிலிருந்து கொட்டுகிற அருவி இருக்கு இல்லையா அதனுடைய ஹெர்பல் வாட்டர் மூலியமா அந்த தண்ணிய எடுத்துட்டு அந்த ஹெர்பல் வாட்டரை எடுத்துட்டு இது விளையக்கூடிய ஒரு கிழங்கு அதனால இது வந்து எல்லா ஹெர்பலையும் உள்ளடக்கியது இது.

இது வந்து நம்ம வந்து சூப்பாகவோ இது வந்து பவுடரா கிடைக்குது. அந்த மாதிரி பவுடராகவோ வாங்கி நம்ம சூப் போட்டு குடிக்கலாம் போது நமக்கு வந்து முட்டி வலி அந்த மாதிரி ஒரு பத்து பெனிஃபிட்ஸ் வந்து இந்த கிழங்குனால கிடைக்குது. நமக்கு இது வந்து மேல் பகுதி வந்து பார்த்தீங்கன்னா ஆட்டுக்கால் மாதிரியே இருக்கும். இதுல வந்து சில முடிகள் எல்லாம் இருக்கும். சின்ன சின்ன வேர் மாதிரி முடிகள் இருக்கும்.

இதை வந்து நம்ம கட் பண்ணும்போது உள்ளார சேனைக்கிழங்கு மாதிரியே  இருக்கும் சாஃப்டாதான் இருக்கும். இது இதை வந்து நம்ம வந்து வாங்கி பயன்படுத்தும் போது நம்ம வந்து ஒரு மண் தொட்டி இருக்கு இல்லையா அந்த மண் தொட்டில கொஞ்சம் மண் போட்டு, நம்ம நிறைய வாங்கிட்டு வரோம் ஒரு மலை பிரதேசத்துக்கு போறோம் அங்க கிடைக்கக்கூடிய இந்த கிழங்கு வந்து நம்ம 1 kg, 2 kg அந்த மாதிரி நம்ம டெய்லி சூப் போட்டு குடிக்க வாங்கிட்டு வரோம்னு வச்சுக்கோங்களேன் அது வந்து நீங்க தொட்டியில வந்து ஒரு மணல் ஈர மணல் போட்டுட்டு அதுல வந்து புதைச்சு வச்சு இது பண்ணீங்கன்னா இது வந்து சாஃப்டாவே காஞ்சு போகாம இருக்கும்.

காய போக விட்டுட்டீங்கன்னா அது வந்து கெட்டுப்போயிடும் அதுக்கப்புறம் நம்ம யூஸ் பண்ண முடியாது. 

முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் பற்றி பார்கலாம்

எலும்பு அடர்த்தி மற்றும் வலிமை

  • முடவாட்டுக்கால்  கிழங்கு எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.
  • இது தசைப்பிடிப்பு மற்றும் தசை சோர்வு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

மூட்டு நோய்களுக்கான தீர்வு

  • இந்த கிழங்கை சாப்பிடுவதால் மூட்டு வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • இதன் சூப் அல்லது துவையல் தசைகளை பலப்படுத்துகிறது.

வாத நோய்களுக்கான தீர்வு

  • குழந்தைகளுக்கு வாத நோய் வந்தால், முடவாட்டுக்கால்  தண்ணீரில் குளிப்பாட்டினால், வாத நோய் குணமாகும்.
  • மூட்டுவலி உள்ளவர்களுக்கும் இதன் கஞ்சி பெரும் நிவாரணமாக இருக்கும்.

தசை மற்றும் உடல் வலியை குணப்படுத்துகிறது

கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்ற வலிகளுக்கு முடவாட்டுக்கால்  பொடியை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

COMMENTS

Business/feat-big
பெயர்

வேலைவாய்ப்பு,3,Education,7,Health,4,Lifestyle,15,mobile,1,Photo,1,Recipes,2,Tamil Cinema News,4,technews,1,Video,1,Weight Loss,1,
ltr
item
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தொழில்நுட்ப செய்திகள் தமிழில், Laptop Puthiyathagaval: முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் | Mudavattukal Kilangu Benefits in Tamil
முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் | Mudavattukal Kilangu Benefits in Tamil
முடவாட்டுக்கால் கிழங்கு பயன்கள் | Mudavattukal Kilangu Benefits in Tamil மக்கள் வந்து இந்த காலகட்டத்துல ஒரு மிகப்பெரிய ஒரு ஸ்ட்ரெஸ்னால அவதிப்படுறாங்கன
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaNQ67wkyPDB9gT85mZAvBDKpzdNnCztprvOuV378dYOK4qkDBH2N2b0UjGEcwJ0rR9oV-Yi-o_ZT4YYJ0cgduQ8jQ9Hy2TsoNRQUqmDsoSm5GdI_l7DOhVLJJhNotAsOYL6rzvtfRF3hWNXrGWgliwuo5d_O80F0FqCshTdMDDk7NSKwl7RoAW0WqqZk/w640-h360/Mudavattukal%20Kilangu%20Benefits%20in%20Tamil.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaNQ67wkyPDB9gT85mZAvBDKpzdNnCztprvOuV378dYOK4qkDBH2N2b0UjGEcwJ0rR9oV-Yi-o_ZT4YYJ0cgduQ8jQ9Hy2TsoNRQUqmDsoSm5GdI_l7DOhVLJJhNotAsOYL6rzvtfRF3hWNXrGWgliwuo5d_O80F0FqCshTdMDDk7NSKwl7RoAW0WqqZk/s72-w640-c-h360/Mudavattukal%20Kilangu%20Benefits%20in%20Tamil.jpg
டெக்னாலஜி நியூஸ்,Technology News Tamil, தொழில்நுட்ப செய்திகள் தமிழில், Laptop Puthiyathagaval
https://www.puthiyathagaval.com/2024/11/blog-post_18.html
https://www.puthiyathagaval.com/
https://www.puthiyathagaval.com/
https://www.puthiyathagaval.com/2024/11/blog-post_18.html
true
3681712626468071753
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content