சர்க்கரை வள்ளி கிழங்கினை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள். 

தசை மற்றும் எலும்பு ஆரோக்கியம்.

இதில் கொழுப்பு குறைவாக உள்ளது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடலாம்.

குடல் ஆரோக்கியம் மேம்படும்.

மலச்சிக்கலைத் தடுக்கிறது.

மாரடைப்பு ஆபத்து குறைவு.

புற்றுநோயைத் தடுக்கிறது.

உடலை சுத்தப்படுத்தும் பண்பு கொண்டது.

கண், தோல் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.