மருத்துவமனையில் இருந்து Vijayakanth-தின் புகைப்படம் வெளியானது

Image Credit : Twitter

விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்

மருத்துவர்களும் அவ்வப்போது மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்

விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது

ரசிகர்கள் பீதியடைந்து அவர் குணமடைய பிரார்த்தனை செய்தனர்.

பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் வென்டிலேட்டரில் இருப்பதாக வதந்தி பரவியது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது மனைவி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.