ஆசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்  பற்றி தெரியுமா?

இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கொழுப்புக்கள் கரைந்து உடல் அழகாக இருக்கும்.

சிந்திக்கும் ஆற்றலானது  அதிகரிக்கும்.

டென்ஷனில் இருந்து மனம் அமைதி அடைகிறது

மன அழுத்தம் நீங்கும்.

இரத்த ஓட்டம் மேம்படும்.

உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தொப்பையை குறைக்கலாம்.

முதுகுவலி மற்றும் கால் வலியிலிருந்து நிவாரணம்