உடல் எடை குறைய சாப்பிட கூடாதவை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கோ..!

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைக்கவும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணக்கூடாது.

அதிக கொழுப்புள்ள பாலை தவிர்ப்பது நல்லது.

கலோரிகள் அதிகம் உள்ள உணவுகள், பிரியாணி, சிக்கன் ரைஸ் தவிர்க்கவும்

துரித உணவுகளை சுத்தமாக தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்கும் ஐஸ்கிரீமை தவிர்க்கவும்.

தினசரி உடற்பயிற்சி முக்கியம்.

நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையும்.

ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களைச் சாப்பிடுங்கள்