குப்பைமேனியின் 10 ஆரோக்கிய நன்மைகள் 

மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா சிகிச்சைக்கு இலைச்சாறு பயன்படுகிறது.

இலைச்சாறு, சீரகம், மிளகு இவைகளை சேர்த்து சாப்பிட்டால் சளிக்கு நல்ல மருந்தாகும்

நிமோனியா குப்பைமேனி இலைச் சாற்றைக் கொண்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

இலைகளின் சாறு சிறுநீர் அடைப்பு குணமாக பயன்படுகிறது.

குப்பைமேனி இல்லை சாருடன் உப்பு சேர்த்து குடித்தால் மலச்சிக்கல் தீரும்.

சொரியாசிஸ் மற்றும் சிரங்கு இதன் இலைகளின் சாறு எடுத்துதடவி வரகுணமாகும்.

இவை சரும பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும்

காயங்கள், வெட்டுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இது உஷ்ணத்தை குறைக்கிறது.