பத்தே நிமிடத்தில் சுவையானஉருளைக் கிழங்கு நக்கட்ஸ் 

வெங்காயம் நறுக்கியது - 1 பச்சை மிளகாய் நறுக்கியது -1 சில்லி பிளேக்ஸ் -1 தேக்கரண்டி இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி கொத்தமல்லி மோஸ்சரெல்லா சீஸ் துருவியது - 1 கப் பிரட் தூள் - 3 மேசைகரண்டி உப்பு பால்

ஒரு பாத்திரத்தில் வேகவைத்து துருவிய உருளைக்கிழங்குடன் வெங்காயம் நறுக்கியது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, 6 பூண்டு நறுக்கியது,  சில்லி பிளேக்ஸ் 1 தேக்கரண்டி, இட்டாலியன் சீசனிங் 1 தேக்கரண்டி, 

இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி  கொத்தமல்லி இலை கொஞ்சமாக, மோஸ்சரெல்லா சீஸ் துருவியது 1 கப், பிரட் தூள் 3 மேசைகரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

30 நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை பாலில் நனைத்து பிரட் தூளில் பிரட்டவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடு செய்து உருட்டிவைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாகும் வரை விட்டு பொரித்து எடுக்கவும்.