பத்து நிமிடம் போதும் உங்கள் பாத்ரூம் புதுசு போல மாறும் 

ரெட் ஹார்பிக் உடன் வினிகரை சேர்த்து கலக்கவும்.

ரெட் ஹார்பிக் உடன் வினிகரை சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையை வெற்று ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்.

உப்பு கரை படிந்துள்ள பாத்ரூமில் ஸ்ப்ரே செய்யவும்.

உப்பு கரை படிந்துள்ள பாத்ரூமில் ஸ்ப்ரே செய்து விட்டுவிடவும்.

சோப்பு நீர் மற்றும் ப்ரஷ் மூலம் பாத்ரூமை கழுவிங்க பளிச்சிடும்.

மாதம் ஒருமுறை இதைப் பின்பற்றினால் பாத்ரூம் புதியது போல் ஜொலிக்கும்