ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய  நன்மைகள்

உடல் எடை குறைய ரம்புட்டான் பழத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம்.

எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

உடல் ஆற்றலுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சாப்பிட்டால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கைகள், கால்கள், தோல் மற்றும் முடி பளபளப்பாக மாறும்.

ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

கண் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள்  சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்