மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டு வந்தால் கிடைக்கும்  பயன்கள்.

இரத்தத்தில் உள்ள நச்சு கொழுப்புகளை கரைக்கும்.

இரத்த சோகையை கட்டுப்படுத்துகிறது

எளிதில் ஜீரணமாக உதவும்.

எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்திற்கு நல்லது

வயிற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்து.

எடை அதிகரிக்க உதவுகிறது.

உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு குறையும்.

இரத்த ஓட்டத்தை சீராக்கும்.