கருப்பு கவுனி அரிசியின் 10 ஆரோக்கிய நன்மைகள்

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

இதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துகிறது.

உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உடலிலும் புத்துணர்வு உண்டாகும்.

உடலில் கட்டிகளைக் குறைக்க உதவும்.